Wednesday, 30 March 2011

மாம்பழ ஜூஸ்



 Mango juice 1000Mango juice

 

ஜூஸ் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மாம்பழ ஜூஸ் என்றால் அனைத்து குழந்தைகளுக்கு பிடிக்கும். அதுவும் வீட்டில் செய்த ஜூஸ் என்றால் மிக மிக பிடிக்கும் செய்து குடுங்கள்

 தேவையான பொருட்கள்
  • மாம்பழம்   1
  • பால்         கப்
  • சர்க்கரை     -     ஸ்பூன் (தேவைக்கு)
  • ஐஸ் கட்டி –  5 (தேவைக்கு)

mango

செய்முறை

மாம்பழத்தை  தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும்.
இப்போது  மாம்பழம் பால் சர்க்கரை ஐஸ் கட்டி சேர்த்து மிக்சியில் நன்கு அடித்தால் போதும் சுவையான மாம்பழ  ஜூஸ் தயார்.

No comments:

Post a Comment