Friday 8 April 2011

இயற்கை மருத்துவம் !



வ‌யி‌று கோளாறு‌க்கு சோ‌ற்று‌க் க‌ற்றாழை

சோற்றுக் கற்றாழையின் சோறு 10 முறை கழுவியது 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச் சோறு அரை கிலோ ஆகியவற்றைக் ...
இருமலை‌ப் போ‌க்கு‌ம் தூதுவளை

ச‌ளி ‌பிடி‌ப்பதா‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு உட‌ல் உபாதைக‌ளி‌ல் இருமலு‌ம் ஒ‌ன்று. ச‌ளி போனாலு‌ம் இரும‌ல் போகாம‌ல் பாடு படு‌த்து‌ம்.இருமலை‌ப் போ‌க்க எ‌ளிதான வ‌ழி உ‌ள்ளது. தூதுவளை‌‌ இலையை ...
மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்.

மனமே பொக்கிஷம்உங்களுக்குள் ஓர் தங்கச் சுரங்கம் & அற்புத பொக்கிஷம்புத்தாகு மருந்து & பார்த்தபோதே பிணிகளைப் போக்கு மருந்துபுத்தரருந்துமருந்து & அனுபான மும்தானம் பரம மருந்து.& வள்ளலார்ஒரு ...
இயற்கை மருத்துவம்

உலகில் பல்வேறு வகையான மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என ஒவ்வொரு வரும் தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ...
வண்ணமயமான வாழ்க்கை வேண்டுமா?

சூரியனின் ஒளி, வெளிப்பார்வைக்கு வெண்மை நிறம்போலத் தோன்றும். அது, எல்லா நிறங்களையும் தன்னுள் அடக்கி வைத்துள்ளது. சூரிய ஒளியில் ஊதா, அவுரி, நீலம், பச்சை, மஞ்சள், கிச்சிலி, ...
நீர் சிகிச்சை

கோமளங் கூடு மருந்து & நலங்கொடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மருந்து நாமள வாத மருந்து & நம்மைநாமறியும்படி நண்ணு மருந்து  & வள்ளலார்மனம் எவருடனும் இணைவதைப் போல் ...
இள நரையைப் போக்க வேண்டுமா....?

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி ...
கோபத்தை கையாள எளிய வழிகள்

1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.2. தண்ணீர் ...
மண் சிகிச்சை

ஆர்க்கு மரிதா மருந்து & தானே ஆதிய நாதியுமான மருந்து சேர்க்கம் புதிதா மருந்து & தன்னைத் தேடுவோர் தங்களை நாடு மருந்து & வள்ளலார்மண் குளிர்ச்சி ...
மருதா‌ணி‌யி‌ன் மரு‌த்துவ குண‌ம்

சிலரு‌க்கு கழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌ம் கரு‌ந்தேம‌ல் காண‌ப்படு‌ம். இத‌ற்கு ந‌ல்ல கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது.மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது ‌கு‌ளிய‌ல் சோ‌ப்பை‌ச் சே‌ர்‌த்து அரை‌த்து பூ‌சி வர ‌விரை‌வி‌ல் கரு‌ந்தேம‌ல் ...
பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்

பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம்.ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ...
பன்றிக்காய்ச்சலை துளசி குணப்படுத்தும்; ஆயுர்வேத நிபுணர்கள் தகவல்

உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் அதி பயங்கர நோய்களுள் பன்றிக்காய்ச்சலும் ஒன்று. இந்தக் காய்ச்சல் மிக வேகமாக பரவும் தன்மை உடையதால் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ...
மூச்சுக்காற்றே மூலதனம்

காலையில் முழித்த முகம் சரியில்லை! எடுத்த காரியம் எதுவும் நடக்கவில்லை! என்று அலுத்துக் கொள்வோர்களும், இன்றைக்குக் கழுதை முகத்தில் முழித்திருப்பான் போலிருக்கிறது! அதிர்ஷ்டக்காரன், அவனுக்கு அடித்தது, யோகம் ...
மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்

மனமே பொக்கிஷம்உங்களுக்குள் ஓர் தங்கச் சுரங்கம் , அற்புத பொக்கிஷம்புத்தாகு மருந்து , பார்த்தபோதே பிணிகளைப் போக்கு மருந்துபுத்தரருந்துமருந்து , அனுபான மும்தானம் பரம மருந்து.- வள்ளலார்ஒரு ...
நல்லதை பழக்கிக்கொள்ளுங்கள்

நாம் நினைக்கும்போது நமது விருப்பத்துக்கு ஏற்றவாறு குறிப்பது, குளியல் முறைக்கு மாறானது மட்டுமல்ல, அதனால் எந்தப் பயனும் கிடையாது.எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப்போல, எப்படிக் குளிக்க வேண்டும் ...
வெப்பம் நல்லது

உடம்பில் உயிர் நிலைத்திருக்க இன்றியமையாதவையாக இருப்பவை நீரும், நெருப்பும். இவை இரண்டும் இல்லையென்றால், உடம்பில் உயிர் தங்காது. உடம்பு பிணமாகிப் போகும்.உடம்பில் நெருப்பு என்று குறிப்பிடுவது, சூடாகும். ...
புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் ...
வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க

 வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு ஒன்றை  பார்சிலோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்தினர். இந்த ஆய்வில் பச்சையாக உட்கொள்ளப்படும் வெங்காயம் மனித உடலில் ...
மனம் இயங்கும் விதம்

தானதுவாகு மருந்து & பரஞானவெளியில் நடிக்கு மருந்து மோன வடிவா மருந்து & சீவன்முத்தருளத்தே முடிக்கு மருந்து. & வள்ளலார்ஆழ்மனது வெளிமனது & உள்மனது என இருபிரிவாக ...
தூக்கம் ஒரு மாமருந்து

நித்திய நியமங்களில் நித்திரைக்கு நிரந்தர இடம் உண்டு. பிறந்த குழந்தைகள் 18 மணி நேரமும் 6 வயது வரை 15 மணி நேரமும் சிறுவர்கள் 12 மணி ...

No comments:

Post a Comment