Friday 8 April 2011

குழந்தைக்கு முதலுதவி !



குழந்தைக்கு காய்ச்சல் (Fever)

நமது உடலின் வெப்பநிலை அதிகரிப்பதுதான் காய்ச்சல் அல்லது ஜுரம். மூளையில் உள்ள சில நரம்புகள்தான், நம் உடலின் வெப்பநிலையை ஒரே சீரான நிலையில் வைத்திருக்கின்றன. ரத்தத்தின் வெப்ப ...
மூளைக்காய்ச்சல்

வைரஸ் கிருமிகளால் மூளையும், நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டு செயல் இழந்து போய்விடுகின்றன. இதுதான் மூளைக் காய்ச்சல் எனப்படுகிறது. இதனால், உயிருக்கே ஆபத்து நேரலாம்.நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து ...
எலி ஜுரம் அல்லது லெப்டோஸ்பைரோஸிஸ்

 லெப்டோஸ்பைரோஸிஸ் என்பது ஸ்பைரோகீட்ஸ் என்ற சுரு¢வடிவ பாக்டீரியாவால் ஏற்படும் காய்ச்சலாகும். பொதுவாக, மிருகங்களைத் தாக்கக்கூடிய இந்த நோய், மனிதர்களையும் தாக்கக்கூடும். சிலருக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல்போல், பெரிய ...
காய்ச்சலால் வரும் வலிப்பு நோய்

காய்ச்சலால் இளம் குழந்தைகளுக்கு வரக்கூடியது வலிப்பு நோய். சரியான நேரத்தில் தக்க சிகிச்சை அளித்தால் எந்தப் பாதிப்பும் இல்லாமல் குழந்தைகளைக் காப்பாற்றிவிட முடியும்.சில குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் அல்லது ...
தடுப்பு ஊசிகளும் அதன் விளைவுகளும்

தட்டம்மை, இளம்பிள்ளை வாதம் (போலியோ), காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், வில்வாத ஜன்னி ஆகியவை, ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைத்  தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ...
நிமோனியா

நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கிறது. மிக அதிகமான குழந்தைகள் இறப்பதற்கும், நோய்த் தாக்கத்தால் மோசமான பின்விளைவுகளுக்கும் மிக முக்கியமான காரணமாக ...
தொடர் அழுகை

குழந்தைகள் பிறந்தவுடன் நன்றாக வேகமாக அழ வேண்டும். அப்போதுதான், முதன்முறையாக தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்து வெளிக்காற்றை சுவாசிக்க முடியும். உடலும் சிவப்பு நிறமாக மாறும்.குழந்தையின் ...
பருவநிலை மாற்றம் குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயம்

பருவநிலை தவறி மழை பெய்து வருவதால் குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல், நிமோனியா காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ...
பிறந்த குழந்தைகளையும் பாதிக்கிற கேட்டராக்ட்!

‘‘சாதாரண லென்ஸோட பளிச்தன்மை மாறி, வெள்ளையாவதைத்தான் கேட்டராக்ட்னு சொல்றோம். பெரியவங்களுக்கு வரக்கூடிய இதே பிரச்னை குழந்தைங்களுக்கும் வரலாம். அது பிறந்த உடனேயோ அல்லது பிறந்த 6 வாரத்துலயோ ...
குழந்தைக்கு வயிற்றுப்போக்கு

தினமும் திட நிலையில் வெளியேறும் மலம் திடீரென்று நீர்த்த நிலையிலோ, தண்ணீராகவோ ஒருநாளைக்கு மூன்று முறைக்கு மேல் வெளியானால் அதை பேதி என்று சொல்வார்கள்.அந்தச் சமயத்தில், மலம் ...
காதுவலி

ஜலதோஷம் (சளி), காய்ச்சலுக்கு அடுத்து குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பது காது வலி, பொதுவாக, பிறந்து ஆறு முதல்  இருபது வாரங்கள் ஆன குழந்தைகளுக்கு இந்தக் காது ...
மார்பு கட்டுதல் மற்றும் சீழ் பிடித்தல்

மார்பில் பால் சுட்டிக்கொள்வதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், நுண்கிருமிகள் பரவி, மார்பு சிவந்து வீங்கிவிடும். இதை உடனே சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், மார்பில் சீழ்க்கட்டி உருவாகி, அறுவைச் ...
டெங்கு காய்ச்சல்

கொசுக்களால் பரப்பப்படும்  ஒருவித  வைரஸ் நுண்கிருமிகளால்  ஏற்படக்கூடியது   இந்த  டெங்கு காய்ச்சல். நான்கு  வகையான  வைரஸ்  கிருமிகளால் இந்த  நோய்  பரவுகிறது.
சிக்கன்குன்யா காய்ச்சல்

சிக்குன்குன்யா காய்ச்சலுக்கு, டெங்கு காய்ச்சலைப்போல் கொசுக்களால் பரவும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்தான்.ஈடீஸ், கியூலக்ஸ், மான்சோனியா  போன்ற கொசு வகைகளால் இந்தநோய் பரவுகிறது.இது, ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கானவர்களைப் ...
குழந்தைக்கு வாந்தி

சாப்பிட்ட உணவுப் பொருள்கள், வயிற்றுக்குள் இருந்து வாய் வழியாக வெளிவருவதுதான் வாந்தி. பல காரணங்களால் வாந்தி வரும். அவற்றில் சில உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடியவை.காரணங்கள்அண்மையில் பிறந்த குழந்தைகள்1. ...
நிமோனியா (Pneumonia)

நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கிறது. மிக அதிகமான குழந்தைகள் இறப்பதற்கும், நோய்த் தாக்கத்தால் மோசமான பின்விளைவுகளுக்கும் மிக முக்கியமான காரணமாக ...

No comments:

Post a Comment