yousufansari
Friday 8 April 2011
ஆரோக்கிய இதயம் !
இதயம் ஏன் ஓய்வில்லாமல் இயங்குகிறது?
நமது உடல் உறுப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு அவ்வப் போது -ஓய்வு கிடைக்கும். அதாவது, உணவு சாப்பிடவில்லை என்றால், ஜீரண உறுப்புகளுக்கு வேலை இல்லை. தூங்கினால், மூளைக்கு வேலை இல்லை. ...
வாதக் காய்ச்சலை எப்படிக் கட்டுப்படுத்தலாம்?
வாதக் காய்ச்சலிலின் தன்மை பற்றிய அடிப்படை அறிவை பொதுமக்களுக்கு ஊட்டுவதுதான் முக்கியமாக நாம் செய்ய வேண்டியது. இந்த விழிப்புணர்வின் மூலமாக தொடக்க நிலையிலேயே இந்த நோயைக் கண்டறிந்து ...
மெல்லக் கொல்லும் ரத்த மிகு அழுத்த நோய்
பி.பி.(Blood Prevú§re - BP) என்ற வார்த்தையைக் கேட்டாலே நமக்கெல்லாம் பி.பி. எகிநுகிறது. அந்த அளவுக்கு நம்மை அச்சுறுத்துகிற பிரச்சனையாக உயர் ரத்த அழுத்தம் இன்றைக்கு விஸ்வரூபம் ...
இதயத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது எது?
இதயம் தன்னிச்சையாக செயல்படக்கூடியது. கண், காது, கால், கை போன்ற உறுப்புகளைப் போல் நமது விருப்பத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஏற்ப இதயத்தை இயக்க முடியாது. ஆனால், இதயத்தைக் கட்டுப்படத்த ...
இதய நோய்க்கான முக்கிய மருந்துகள்
இதய நோயளிகளுக்கு, அவர்களுக்கு ஏற்படடுள்ள நோயைக் குணப்படுத்துவதற்கான பல்வேறு சிகிச்சைகளும், மருந்துகளும் உள்ளன. இதய நோய்களைக் குணப்படுத்த எத்தனைவிதமான கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்றன. ஒரு சில மருந்துகள் ...
வாதக்காய்ச்சல் நோய்
குழந்தைகளைப் பாதித்து இதயத்தின் வால்வுகளைச் சிதைக்கும் கொடிய தொற்றுநோய்களில் முதன்மையானது வாதக் காய்ச்சல் நோய் (Rheumatic Disease) நம் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஒரு ...
இதயத்திற்கு நன்மை தரும் சதகுப்பை!
சீரகச் செடியைப் போல நாலைந்து அடி உயரம் வளரக் கூடியது. குடை விரித்தாற்போல் நரம்புகள் தோன்றும். அவற்றின் இடையே சிவப்பு மலர்கள் பூக்கும். ஒவ்வொரு காம்பிலும் நூற்றுக்கணக்கான ...
மாரடைப்பு
மாரடைப்பு. மக்களையும், மருத்துவ உலகையும் இன்றைக்கு ஒரு சேரக கவலையில் ஆழ்த்தியிருக்கிற மிக முக்கியமான பிரச்சனை. முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மாரடைப்பு வரும் என்கிற நிலை ...
இதயத் துடிப்புக்கும், நாடித் துடிப்புக்கும் என்ன தொடர்பு?
'இதயத் துடிப்பு' என்பது இதய இயங்கும்போது ஏற்படுவது. அப்படி இதயம் துடிக்கும்போது பெருந்தமனியல் ரத்த ஓட்டம் ஏற்பட்டு ரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால், ஏற்படுவதே நாடித் துடிப்பு. ...
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள்
இதய நலம் பற்றிப் பேசும் போது, உடல் ஆரோக்கியத்தோடு மிக மிக நெருக்கமான தொடர்புடைய உணவுப் பழக்கம் பற்றியும் நாம் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.நமது உடல் நலமும், ...
உடலுறவு இதயத்தைப் பாதிக்குமா?
இதுவரை இதயத் தமனி நோய்கள், இதய வலி, மாரடைப்பு, ரத்த மிகு அழுத்த நோய் என இதயத்துக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகளைப் பார்த்தோம். இதயப் பாதிப்போடு உடலுறவும் ...
இதயத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகள்
இதயத்தின் அமைப்பு பற்றியும் அதன் இயக்கம் பற்றியும் படித்திருப்பீர்கள். பொதுவாக பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமான இதயத்துடன் தான் பிறக்கிறார்கள். அவர்களுடைய இதயத்தின் அமைப்பிலோ அல்லது அதன் செயல்பாட்டிலோ ...
கருவில் இருந்து இதயம் எப்படி உருவாகிறது?
கருவில் இருந்து இதயம் எப்படி உருவாகிறது?தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு உறுப்பாக உருவாகிறது. கருவுற்ற ...
இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா?
எடையை குறையுங்கள், உடற்பயிற்ச்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள், நார்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள், டென்ஷன் அடையாதீர்கள்! என்று தான் எல்லா ...
இதயத்தின் அமைப்பும் அமைவிடமும்
கருவில் இருந்து இதயம் முழுமையாக உருப்பெற்றுவிட்டது என வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதன் அளவு என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? உங்களது கையை மூடிக் கொள்ளுங்கள். இந்நிலையில் ...
பெண்கள் விதிவிலக்கல்ல
ஆண்களை மட்டுமே இதய நோய்கள் பாதிக்கும் என்ற கருத்து பொதுவாக மக்களிடம் மட்டுமன்றி மருத்துவர்களிடையேயும் நீண்ட காலமாக நிலவி வந்தது. ஆனால் சமீபகாலமாகத்தான் இந்தக் கருத்து மாறியிருக்கிறது.பெண்களுக்கு ...
இதயத் தமனி நோய்கள்
குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் இதயப் பாதிப்புகள் பற்றி விரிவாகப் பார்த்தோம். பெரியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இதயப் பாதிப்புகள் பற்றி இனி வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.இதயத்தமனி நோய்கள்தான் பெரியவர்களை ...
நெஞ்சு வலிக்கு தீர்வு
பச்சரிசியுடன் பாதியளவு உளுந்து, சிறிது தேங்காய் கூட்டி அரைத்து, மூன்றையும் கஞ்சி போலக் காய்ச்சி சர்க்கரையும், ஏலக்காயும் சேர்த்து குடித்து வர மார்பு வலி குணமாகும்.உளுந்தம் மாவை ...
ஆபத்தான ஹைபோகிளைசீமியா
ரத்தத்தில் குறைந்த அளவு சர்க்கரைச் சத்து இருப்பதை ஹைபோகிளைசீமியா என்கிறார்கள். டைப்&1 சர்க்கரை நோயாளிகள் ஒவ்வொரு வாரமும் ஒன்று அல்லது இரண்டு முறை ஹைபோகிளைசீமியா என்ற பிரச்னையால் ...
லப் டப்... லப் ட்...
இதயம் எப்படி இயங்குகிறது?இந்தக் கேள்விக்கான பதிலைச் சொன்னால் எளிமையாக இருப்பதுபோல்தான் தோன்றும். ஆனால் அதன் நடைமுறை மிகவும் நுட்பமானது, நுண்ணியமானது.பயன்படுத்தப்பட்ட அசுத்தமான ரத்தம், நமது உடலின் பல ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment