Saturday 16 April 2011

வீட்டிலிருந்தே சம்பாதிக்க !


மெழுகு பொம்மையில் லாபம் நிச்சயம்!

பார்த்த நொடியில் கவனம் ஈர்க்கின்றன சாந்தி செய்கிற மெழுகு பொம்மைகள். பரிசளிக்கவும் அலங்காரமாக வைக்கவும் ஏற்ற வகையில் மிக்கி மவுஸ், பிள்ளையார் என விதம்விதமான உருவங்களில் அசத்துகின்றன ...
பஞ்சலோக நகைகளில் பணம்... பணம்!

தங்கம் விற்கிற விலையில், கடைக்கு வெளியே நின்று வேடிக்கை பார்க்கத்தான் முடியும் என்கிற நிலை. என்னதான் கவரிங் வாங்கிப் போட்டுக்கொண்டாலும், பத்தே நாளில் பல் இளித்து விடும். ...
காதல் அட்டையிலும் காசு கொட்டும்!

காலை வணக்கம் சொல்வதிலிருந்து, கல்யாணத்துக்கு அழைப்பது வரை எல்லாவற்றுக்கும் இன்று எஸ்.எம்.எஸ் அல்லது இ மெயில்... நேரிலோ, தொலைபேசியிலோ வாழ்த்துவது என்பது அரிதாகி விட்ட நிலையில், கிட்டத்தட்ட ...
அழகுக்கலையில் அள்ளலாம் பணம்!

தெருவுக்கு நான்கு டீக்கடை இருந்தாலும், எல்லாக் கடைகளிலும் எப்போதும் கூட்டம் இருக்கும். அதேபோலத்தான் பியூட்டி பார்லர்களும்! எல்லா நாட்களிலும் யாருக்கோ தேவையிருப்பதால், எப்போதும் ‘டல்’ அடிக்காத பிசினஸ் ...
ஹேர்பேண்ட் செய்து தலையெழுத்தை மாற்றலாம்!

பெண்களுடைய அலங்காரப் பொருள்களில் முக்கிய இடம் உண்டு, தலைக்கு வைத்துக்கொள்கிற ஹேர்பேண்டுகளுக்கு. எந்தவித மேக்கப்பையும் ஆடம்பரத்தையும் விரும்பாத பெண்களாலும் இதைத் தவிர்க்க முடியாது.விதம்விதமான ஹேர் பேண்ட் தயாரிப்பதையே ...
கேரம் போர்டு வலையில் பின்னலாம் பணம்!

விளையாட்டாகக் கற்றுக்கொண்ட விஷயம், வாழ்க்கைக்கே ஆதாரமாகி இருக்கிறது சென்னை தமிழரசிக்கு. அனேகமாக எல்லார் வீடுகளிலும் கேரம் போர்டு இருக்கும். அதன் பின்னால் நான்கு மூலைகளிலும் சதுர வடிவ ...
ரெக்சின் பை தயாரிப்பில் ரியல் லாபம்!

சாதாரண பர்ஸில் ஆரம்பித்து, கைப்பை, பயணப்பை என எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பலரும் உபயோகிப்பது ரெக்சினால் செய்யப்பட்டவற்றையே... விலை அதிகம், விலங்குகளின் தோலிலிருந்து தயாரிக்கப்படுவது எனப் பல காரணங்களுக்காக ...
புத்தக பைண்டிங்கில் புதுவாழ்வு பெறலாம்!

புத்தக பைண்டிங்கில் புதுவாழ்வு பெறலாம்!விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கும் இந்த சீசனில், புத்தக பைண்டிங்குக்கு ஏக கிராக்கி. பைண்டிங் செய்து கொடுக்கப் போதுமான ஆட்களும் நேரமும் இல்லாத ...
ஜிப்சி நகைகளில் ஜில்லுனு லாபம்!

‘இதையெல்லாமா கழுத்துல காதுல மாட்டிக்குவாங்க?’ எனக் கேட்க வைக்கிற ஃபேஷன் நகைகள்தான் இளம்பெண்கள் மத்தியில் இப்போது ஃபேஷன்! தங்கமோ, வைரமோ வேண்டாம் அவர்களுக்கு. அணிகிற உடைக்கு மேட்ச்சாக... ...
செட்டிநாட்டு பலகாரத்திலே செட்டில் ஆகலாம்!

கையேந்தி பவனில் தொடங்கி, நட்சத்திர ஓட்டல் வரை செட்டிநாட்டுப் பலகாரங்களுக்குத் தனி வரவேற்பு சமீபகாலமாக! வீட்டிலும் ஓட்டலிலும் ஒரே மாதிரி உணவுகளை சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு செட்டிநாட்டு உணவுகள் ...
பூசு மஞ்சள் தயாரித்து பூரிக்கலாம்!

பருவ வயதில் அடியெடுத்து வைக்கும்போதே பரு...முகம், கை, கால் என உடலெங்கும் தேவையற்ற ரோம வளர்ச்சி...பொலிவோ, பள பளப்போ இல்லாத சருமம்...இன்றைய தலை முறைப் பெண்கள் பலருக்கும் ...
ஆன்ட்டிக் கலெக்ஷன்

ஆன்ட்டிக் கலெக்ஷன் எனப்படும் பழங்காலத்துப் பொருட்களைத் தேடித்தேடி வாங்குவதற்கென்றே ஒரு கூட்டம் உண்டு. நகையிலிருந்து வீட்டு உபயோகப் பொருள்கள் வரை சகலமும் இதில் அடக்கம். கிடைத்தற்கரியது என்பதால் ...
குட்டீஸ் பைகளில் கொட்டும் காசு!

‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என ஆசையைத் தூண்டுகின்றன சித்ரா லிங்கேஸ்வரன் கைவண்ணத்தில் உருவாகிற பைகள். அத்தனையும் குட்டீஸ் ஸ்பெஷல்! குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் உருவங்களில் பலவித பைகள் ...
காளான் வளர்ப்பில் கலக்கலாம் நீங்க!

ஒரு காலத்தில் சீண்டுவார் இல்லாமல் இருந்த காளானுக்கு, இன்று நட்சத்திர அந்தஸ்து! ஸ்டார் ஓட்டல்களின் மெயின் மெனுவில் இடம் பிடிக்கிற அளவுக்கு காளான் உணவுகள் பிரபலம். அத்தனை ...
சானிட்டரி நாப்கினில் 50% லாபம்!

‘‘சானிட்டரி நாப்கின் தேவைப்படாத வீடே இருக்க முடியாது. பெண்கள்தான் என் பிசினஸின் பலம். அவங்களை நம்பித்தான் என் பிழைப்பே...’’ என்கிறார் சென்னை கோகிலா. பி.எஸ்சி பட்டதாரியான கோகிலாவுக்கு, ...
மின்சாரக் குத்துவிளக்கில் வாழ்வும் பிரகாசிக்கும்!

இது இன்ஸ்டன்ட் உலகம். விரல் நுனியில், ரிமோட்டில் அலுங்காமல் குலுங்காமல் எந்தச் சாதனத்தையும் இயக்கலாம் இன்று. அந்தவரிசையில் லேட்டஸ்ட்...ஸ்விட்ச் போட்டால் ஒளிரக்கூடிய தீபங்கள் மற்றும் குத்து விளக்குகள். ...
ஜூஸ் தயாரித்தால் கோடையிலும் ஜில்!

கோடையை சமாளிக்க ஒவ்வொருவர் வீட்டிலும் வகைக்கொன்றாக ஃப்ரிட்ஜை நிரப்பும் குளிர்பானங்கள். எது ஆரோக்கியமானது, எது ஆரோக்கியமற்றது என்கிற வேறுபாடு பலருக்கும் தெரிவதில்லை. சுவையாக இருப்பதெல்லாம் ஆரோக்கியமானது என்கிற ...
டிசைனர் பிளவுஸ் தைத்தால் டிக்!

சேலைக்கேற்ப ஜாக்கெட் தேடியது அந்தக் காலம். ஆடம்பரமான ஜாக்கெட், அதற்கு மேட்ச்சாக சேலை தேடுவது இந்தக் காலம்! கழுத்தில், கைகளில், முதுகில் என ஜாக்கெட்டில் ஏதாவதொரு வித்தியாசத்துடன் ...
ஒரே சமிக்கி ஓஹோனு பிசினஸ்!

எங்கே பார்த்தாலும் சமிக்கி சேலை, சமிக்கி சுடிதார் என இது சமிக்கி சீசன். தினசரி உபயோகத்துக்கு சிம்பிளாகவும், விசேஷங்களுக்கு ஆடம்பரமாகவும் சமிக்கி வேலை செய்த உடைகள்தான் இன்றைய ...
பட்டுப்புடவையில் பக்கா லாபம்

பீரோ கொள்ளாமல் புடவை இருந்தாலும், புதிதாக ஒன்றைப் பார்த்தால், வாங்கத் துடிக்கிற பெண்களே அதிகம். சாதாரண புடவைக்கே இந்த நிலை என்றால் பட்டுப் புடவைக்குக் கேட்கவா வேண்டும்? ...
Previous
12
Next

No comments:

Post a Comment