Friday 8 April 2011

புதிய அரிச்சுவடி A B C D..........!



நாமெல்லாம் சின்ன வயசுல ஸ்கூல் போய் கடிச்சது சாரி படிச்சது A-Apple ,B-Ball ,C-Cat, D-Dog என்றுதான், இன்னும் அப்படித்தானே நம்ம வாதிங்க சொல்லி தராங்கன்னு தப்பா வேற நெனச்சிக்கிட்டு இருந்தேன் ஆனால் சமீபத்துல LKG படிக்குற பையனின் புத்தகத்தினை காண கிடைத்தது அத பார்த்து நா அப்பிடியே ஷாக் ஆயிட்டேன் ஏன் ஷாக் ஆனேன்னு கேக்குறீங்களா வேற என்னங்க நாம படிச்ச ஆங்கில அறிசுவடிக்கும் இப்ப இவங்க படிக்குற அறிசுவடியும் எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்களே 


A-Apple




B-Blue tooth

C-Chat

D-Download

E-Email


F-Face book


G-Google
H-Hewlett-Packard

I-i Phone

J-Java
K-Kingston

L-Laptop


M-Messenger 


N-Nero


O-Orkut


P-Piccasa


Q-Quick Heal


R-Ram

S-Server
T-Twitter

U-USB


V-Vista


W-Wifi


X-Xp


Y-You tube

Z-Zorpia 


டிஸ்கி :-யாரு செஞ்ச புண்ணியமோ A-Apple மட்டும் அப்படியே மாறாமல் இருக்கின்றது!

No comments:

Post a Comment