Saturday 16 April 2011

கோடையில் குளு குளு.....!


கோடை காலத்தில் சருமம் பாதிக்கப்படுவது இயற்கையே. தோல் வறண்டு விடாமல் தடுக்க வாரம் இருமுறை பேஸ்பேக் போடுவது நல்லது.வெள்ளரிக்காயை மிக்சியில் அடித்து சிறிது பால் ஏடு சேர்த்து ...
மேலும்

வீ‌ட்டி‌ன் சுவ‌ரி‌ன் ‌நிற‌ங்க‌ளை தே‌ர்‌ந்தெடு‌க்க

பொதுவாக ‌வீ‌ட்டி‌‌ன் அழகே, சுவ‌ரி‌ன் ‌நிற‌த்‌தி‌ல்தா‌ன் அட‌ங்‌கியு‌ள்ளது. ‌மிக அழகான ‌வீ‌ட்டையு‌ம், அ‌தி‌ல் உ‌ள்ள‌நிற‌ம் அ‌சி‌ங்கமாக‌க் கா‌ட்ட‌க் கூடு‌ம்.எனவே ‌வீ‌ட்டை‌க் க‌ட்டு‌ம் போது‌ம், வெ‌ள்ளை அடி‌க்கு‌ம் போது‌ம் ...
மேலும்

வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...!

"வேலை வாய்ப்புள்ள கல்வியை கற்க வேண்டும். வேலைக்குச் செல்ல வேண்டும். போட்டி போட்டு சம்பாதிக்க வேண்டும்..." என்ற எண்ணம் பெரும்பாலான இளம்பெண்களிடம் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியானால் பெண்கள் ...
மேலும்

நீர்தோசை இது கார்காளா ஸ்பெஷல்

தமிழகத்தில் குமரி எப்படியோ, அதைப் போலவே கர்நாடகத்தில் கார்காளா. கேரளத்தை ஒட்டியிருப்பதால் உடை, உணவு, பண்டிகைகள் என அனைத்திலும் கேரளத்தின் சாயல்.நிலமெங்கும் தென்னை மரங்கள் தோகை விரித்து ...
மேலும்

    No comments:

    Post a Comment