Saturday 16 April 2011

பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள் !


து‌ணிகளை உல‌ர்‌த்து‌ம் போது!

அ‌திக வெ‌யி‌ல் காரணமாக து‌ணிகளை காய வை‌ப்ப‌தி‌ல் எ‌ந்த ‌சிரமமு‌ம் இரு‌க்காது. எ‌ப்படி, எ‌ங்கு போ‌ட்டாலு‌ம் எ‌ளிதாக து‌ணிக‌ள் கா‌ய்‌ந்து ‌விடு‌ம்.ஆனா‌ல், அ‌திகமான வெ‌யிலு‌ம் து‌ணிகளு‌க்கு ஆப‌த்தை ...
பெண்களுக்கு பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்

பெண்களுக்கு இப்பகுதி மிகவும் உபயோகமானது. காய்கறிகளை எப்படி வாங்க வேண்டும்? எப்படி சமைக்கவேண்டும்? எப்படி பாதுகாக்கவேண்டும்?     காய்கறிகள் பாதுகாப்பு   கிழங்குகளை மூடி வைக்கக்கூடாது. காற்றாடப் பரப்பி ...
கோடை விடுமுறைத் திட்டம்!

எங்கு எத்தனை  நாள் செல்வதாக இருந்தாலும் திட்டமிடல் என்பது இருக்க வேண்டும்.முதலில் பயணம் ஒருநாள்  டூரா? அதிக நாளாகுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.அதற்கேற்றாற் போல் தான் ...
‌நீரை ‌சி‌க்கனமாக‌ப் பய‌ன்படு‌த்து‌ங்க‌ள் ?

‌வீ‌ட்டி‌ல் ‌நீரை ‌சி‌க்கனமாக‌ப் பய‌ன்படு‌த்துவது ‌வீ‌ட்டி‌‌ற்கு‌ம், நா‌ட்டி‌ற்கு‌ம் ‌மிகவு‌ம் ந‌ல்லது. கோடை‌க் கால‌ம் வ‌ந்து ‌வி‌ட்டது. இ‌ந்த சமய‌த்‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் ப‌ற்றா‌க்குறை எ‌ன்பது எ‌ல்லா இட‌த்‌திலு‌ம் இரு‌க்கு‌ம். ...
டைனிங் டேபிள் வி‌ரி‌ப்பு?

டைனிங் டேபிள் மீது விரிக்கப்பட்டுள்ள கலர் கலரான விரிப்புகள் பழையதாகிவிட்டால் தூக்கிப் போட வேண்டாம். சதுர வடிவிலோ அல்லது வட்ட வடிவிலோ துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். வெட்டிய ...
பிலாஸ்டிக் பாட்டில் உபயோகித்தால் கேன்சர்

பிலாஸ்டிக் பாட்டில் உபயோகித்தால் கேன்சர் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் தரமன பிலஸ்டிக்காக பார்த்து வாங்குங்கள். பிலாஸ்டி பாட்டில் மற்றும் கண்டெயினர் அடியில் ஒரு முக்கோண வடிவில் ஒரு ...
கோடை‌க்கே‌ற்ற ‌குறிப்பு?

கோடை‌க் கால‌த்‌தி‌ல் குடி‌ப்பத‌ற்காக கொ‌தி‌க்க வை‌க்கு‌ம் ‌நீ‌ரி‌ல் ‌சி‌றிது ‌சீரக‌த்தையு‌ம் போ‌ட்டு வை‌த்தா‌ல் உடலலு‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.எ‌ண்ணெ‌யி‌ல் பொ‌ரி‌த்து எடு‌க்கு‌ம் சைவ ம‌ற்று‌ம் அசைவ உணவு வகைகளை ...
கொத்துமல்லியை காக்க !

கொத்துமல்லியை எப்போது வாங்கினாலும் அதனை அப்படியே ஒரு பாலிதீன் கவரில் போட்டு வைத்து விடுவார்கள். இது தவறு.அதனை பசுமை மாறாமல் பாதுகாக்க ஒரு எளிய வழி உள்ளது.கொத்துமல்லியின் ...
‌‌வீ‌ட்டி‌ல் பூ‌ச்‌சிகளை ஒ‌ழி‌க்க!!

பெரு‌ம்பாலான ‌வீடுக‌ளி‌ல் பூச்சித் தொல்லை ஓயாத பிரச்சினையாக இரு‌க்கு‌ம். அ‌திலு‌ம் கர‌ப்பா‌ன் பூ‌ச்‌சிதா‌ன் முத‌லிட‌ம் வ‌கி‌க்‌கிறது. கழிவு நீர் செல்லும் வழிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதுதான் கரப்பான் ...
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பது எப்படி?

பிரிட்ஜில் கெட்ட வாடையா..?    பிரிட்ஜில் கெட்ட வாடையா..? சில வீடுகளில் பிரிட்ஜைத் திறந்தால் கெட்ட வாடை வரும். காரணம் மட்டன், சிக்கன், மீன் என அனைத்தையும் பிரிட்ஜில் ...
மைக்ரோவேவ் ஓவனை சு‌த்த‌ப்படு‌த்த :

மை‌க்ரோவேவனை சு‌த்த‌ப்படு‌‌த்து ‌சில எ‌ளிய வ‌ழிக‌ள் உ‌ள்ளன.ஓவனில் வைக்கக்கூடிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பவும். அதில் சில துளிகள் எலுமிச்சை சாறை சேர்த்து ஓவனில் வைத்து கொதிக்க விடவும். ...
ர‌ப்ப‌ர் பே‌ண்‌ட்களை பாதுகா‌க்க !

சாமான்கள் வாங்கும் பொழுது நிறைய ரப்பர் பேண்ட் போட்டு வரும் அதனை சேர்த்து வைத்தால ஏதாவது அவசர தேவைக்கு உதவும். ஒரே இட‌த்‌தி‌ல் ‌நிறைய ர‌ப்ப‌ர் பே‌ண்‌ட்களை ...
கார் வாங்குவதற்கு முன்பு

பொதுவாக கார் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்து வீட்டீர்களானால், உங்களை நீங்கள் வேகமாக முதலில் இயக்குங்கள்.அதாவது, தற்போது விற்பனையில் உள்ள கார்களின் மாடல்கள், அதன் விலைகளை பட்டியல் ...
வாஷிங் மெஷின் வகைகள்

வாஷிங் மெஷினில் மூன்று வகைகள் உள்ளன. அஜிடேட்டர், பல்சேட்டர், டம்பிள் ஆகியவை. அஜிடேட்டர் என்றால் உள்ளே ராட் போன்ற ஒன்று உங்கள் துணிகளை சுழலவைத்து துவைக்கும். இதுதான் ஆரம்ப ...
அ‌றிய வேண‌்டிய கு‌றி‌ப்புக‌ள்

காய்கறிகளை சமைக்கும்போது அவற்றில் பச்சை நிறம் போகாமலிருக்க, அவற்றை நறுக்கியதும் உப்பு கலந்த வெந்நீ ரில் சிறிது நேரம் போட்டு வைத்துவிட்டுப் பிறகு ஐந்து அல்லது பத்து ...
வேறு ‌வீடு மாற‌ப் போ‌கி‌றீ‌ர்களா?

அலுவலக ‌நி‌‌மி‌த்தமாகவோ அ‌ல்லது சொ‌ந்த காரண‌ங்களு‌க்காகவோ ஒரு ‌வீ‌ட்டி‌ல் இரு‌ந்து வேறு ‌வீ‌ட்டி‌ற்கோ அ‌ல்லது வேறு ஊரு‌க்கோ ‌வீ‌ட்டை கா‌லி செ‌ய்து கொ‌ண்டு போவது எ‌ன்பது சாதாரண ...
வறு‌த்த வே‌ர்‌க்கடலை!!

உ‌ங்க‌ள் மாத ம‌ளிகை‌ச் சாமா‌ன் ப‌ட்டிய‌லி‌ல் வே‌ர்‌க்கடலை அவ‌சிய‌ம் இட‌ம் பெற வே‌ண்டு‌ம். ஏனெ‌னி‌ல் வே‌ர்‌க்கடலை‌யி‌ன் அவ‌சிய‌ம் அ‌திகமாகு‌ம்.வே‌ர்‌க்கடலையை வா‌ங்‌கி வ‌ந்து பொ‌ன்‌னிறமாக வறு‌த்து தோ‌லை உ‌ரி‌த்து ...
‌மி‌ன்சார‌த்தை குறை‌க்க ந‌ல்ல பழ‌க்க‌ம்

ஒரு அறை‌யி‌ல் இரு‌ந்து ம‌ற்றொரு அறை‌க்கு செ‌‌ல்லு‌ம் போது, அ‌ந்த அறை‌யி‌ல் ‌நீ‌ங்க‌ள் இரு‌ப்பத‌ற்காக இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் பே‌ன், லை‌ட், டி‌வி அ‌ல்லது ரேடியோ போ‌ன்றவ‌ற்‌றி‌ன் சு‌வி‌ட்களை ...
வீட்டில் நான்-&ஸ்டிக் தவா உள்ளதா?

உங்கள் வீட்டில் நான்-&ஸ்டிக் வாணலி மற்றும் நான் ஸ்டிக் தவா உள்ளதா? ஆம் என்றால் இனி முழுச் சமையலுக்கும் அதையேப் பயன்படுத்துவது நல்லது.அதாவது மற்ற பாத்திரங்களில் காய்கறிகளைச் ...
அல‌ங்கார பூ‌ந்தொ‌ட்டி

உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் ‌சி‌றிய ம‌ண் ஜாடியை அழகா‌க்கலா‌ம்.ம‌ண் ஜாடியை உ‌ப்பு கா‌கித‌த்தை வை‌த்து தே‌ய்‌த்து வழவழ‌ப்பாக மா‌‌ற்று‌ங்க‌ள். ‌பி‌ன்‌ன‌ர் அதனை த‌ண்‌ணீ‌ரி‌ல் ஊற ‌விடு‌ங்க‌ள்.ஊ‌றியது‌ம் காயவை‌த்து ...
Previous
12345
Next